Loading...
Muscat
      யாதும் ஊரே யாவரும் கேளிர் - புறநானூறு.
📅⏰
+968 24703263
             அன்புடையீர், வணக்கம்..!!!   நமது மஸ்கட் தமிழ்ச் சங்கமானது இந்தியன் சோசியல் கிளப் பொதுக்குழுவின் வழிகாட்டலின் கீழ் ஓமான் நாட்டின் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு இயங்கி வருகின்றது.

தமிழ் நாவல்கள், படைப்புக்கள், புதினங்கள் மற்றும் காவியங்கள் கொண்ட தமிழ் நூலகம் ஒன்றினை ஐ எஸ் எம் கல்விக்கூடத்தில் நடத்தி வருகின்றோம். இந்த நூலகம் நம் உறுப்பினர்கள் பயன்பெறும் வகையில் பிரதி வெள்ளி தோறும் காலை 9:00 am மணி முதல் 10:30 am மணி வரை செயல்படும். இந்நூலகத்தினை நம் உறுப்பினர்கள் நன்கு பயன்படுத்திக்கொள்ளுமாறு அன்புடன் வேண்டுகிறோம். தவிரவும், பிற உறுப்பினர்கள் பயன்பாடு கருதி, நூல்களை நன்கொடையாக வழங்கிடுமாறும் அன்புடன் வேண்டுகிறோம்.

We run a Library which consists of Tamil books, novels, epics etc., at the Indian School Muscat Premises. The library is open for our Members between 09:00 am and 10:30 am every Friday. All the Members are cordially invited to make use of the Library. Also, we request our Members to donate books to the Library for the benefit of other Tamil Sangam Members

© muscattamilsangam, All Right Reserved.